verse 3020 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 49 of 192
சேனைத் தலைவர் திறம்
கம்பராமாயணம் 3020 · கரன்வதைப் படலம்
எழுவரொடு எழுவர் , ஆம் உலகம் ஏழொடு ஏழ்தழுவிய வென்றியர் , தலைவர் தானையர் ,மழுவினர் , வாளினர் , வயங்கு சூலத்தர் ,உழுவையொடு அரியென உடற்றும் சீற்றத்தார் .