verse 3013 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 42 of 192
கம்பராமாயணம் 3013 · கரன்வதைப் படலம்
சூலமும் பாசமும் தொடர்ந்த செம் மயிர்ச்சாலமும் தறுகணும் எயிறும் தாங்கினார் ,ஆலமும் வெளிது எனும் நிறத்தர் , ஆற்றலால்காலனும் காலன் என்று அயிர்க்கும் காட்சியார் .