Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 62 of 192
மரம் படர் கானம் எங்கும்அதர் பட வந்த சேனைகரன் படை என்பது எண்ணிக்கரு நிறக் கமலக் கண்ணன் ,சரம் படர் புட்டில் கட்டிச்சாபமும் தரித்தான் , தள்ளாஉரம் படர் தோளின் மீளாக்கவசம் இட்டு , உடைவாள் ஆர்த்தான் .