verse 3074 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 103 of 192

கம்பராமாயணம் 3074 · கரன்வதைப் படலம்

படைப் பெருந்தலைவரும் படைத்த தேர்களும்உடைத் தடம் படைகளும் ஒழிய , உற்று எதிர்விடைத்து அடர்ந்து எதிர்த்தவர் , வீரன் வாளியால்முடைத் தடங் குருதியின் கடலின் மூழ்கினார் .
Share