verse 3079 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 108 of 192

படைத்தலைவர் மலைகொண்டு பொருதல்

கம்பராமாயணம் 3079 · கரன்வதைப் படலம்

வில் இழந்து , அனைவரும் வெகுளி மீக்கொளக்கல் உயர் நெடு வரை கடிதின் ஏந்தினார் ,ஒல்லையின் உருத்து , உயர் விசும்பின் ஓங்கி நின்று ,எல் உயர் பொறி உக , எறிதல் மேயினார் .
Share