verse 3006 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 35 of 192
கம்பராமாயணம் 3006 · கரன்வதைப் படலம்
குந்தமும் குலிசமும் கோலும் பாலமும்அந்தம் இல் சாபமும் சரமும் ஆழியும்வெம் தொழில் வலயமும் விளங்கு சங்கமும்பந்தமும் கப்பணப் படையும் பாசமும் .