verse 3150 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 179 of 192

கம்பராமாயணம் 3150 · கரன்வதைப் படலம்

கொடுத்த வில்லை , அக் கொண்டல் நிறத்தினான் ,எடுத்து வாங்கி , வலம் கொண்டு , இடம் கையில்பிடித்த போது , நெறி பிழைத்தோர்க்கு எலாம்துடித்தவால் , இடக் கண்ணொடு தோளுமே .
Share