Aranya Kandam · Karan Vadhai Padalam · Verse 139 of 192
கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார் ,அச்சம் என்பது ஒன்று உருவுகொண்டால் என , அழிவார் ;உச்ச வீரன் கைச் சுடுசரம் நிருதர் நெஞ்சு உருவத்தச்சு நின்றன கண்டனர் , அவ் வழித் தவிர்ந்தார் .