The verses · 59
- 2722அனையவன் இறுதியின் அமைவு நோக்கினர் ,
- 2723மலைகளும் , மரங்களும் , மணிக் கற் பாறையும்
- 2724பண்டைய அயன் தரு பாலகில்லரும் ,
- 2725கனை வரு கடுஞ்சினத்து அரக்கர் காய , ஓர்
- 2726ஆய் வரும் பெருவலி அரக்கர் நாமமே
- 2727கரக்க (அ)ருங் கடுந் தொழில் அரக்கர் காய்தலின்
- 2728தெரிஞ்சு உற நோக்கினர் ; செய்த செய்தவம்
- 2729வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த்தவம்
- 2730எழுந்தனர் , எய்தினர் , இருண்ட மேகத்தின்
- 2731இனியது ஓர் சாலை கொண்டு ஏகி ,'இவ்வயின்
- 2732எய்திய முனிவரை இறைஞ்சி , ஏத்து உவந்து ,
- 2733'இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் ,
- 2734''வல்லியம் பல திரி வனத்து மான் என ,
- 2735'மா தவத்து ஒழுகலெம் ; மறைகள் யாவையும்
- 2736'இந்திரன் எனின் , அவன் அரக்கர் ஏயின
- 2737'உருள் உடை நேமியால் உலகை ஓம்பிய
- 2738'புகல் புகுந்திலரேல் , புறத்து அண்டத்தின்
- 2739'வேந்தன் வீயவும் , யாய் துயர் மேவவும் ,
- 2740'அறம் தவா நெறி அந்தணர் தன்மையை
- 2741'நிவந்த வேதியர் நீவிரும் , தீயவர்
- 2742'ஆவுக்கு ஆயினும் , அந்தணர்க்கு ஆயினும் ,
- 2743'சூர் அறுத்தவனும் , சுடர் நேமியும் ,
- 2744உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட
- 2745தோன்றல் ! நீ முனியின் , புவனத் தொகை
- 2746'அன்னது ஆகலின் ஏயின ஆண்டு எலாம் ,
- 2747ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு , அவண் ,
- 2748விடரகங்களும் , வேய் செறி கானமும் ,
- 2749அருக்கன் அன்ன முனிவனை அவ் வழிச்
- 2750வைகும் வைகலின் , மாதவன் , மைந்தன்பால்
- 2751'சொன்ன நான்முகன் தன் வழித் தோன்றினர்
- 2752உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர் ,
- 2753மறைவலான் எதிர் , வள்ளலும் கூறுவான் ,
- 2754'நல்லதே நினைந்தாய் ; அது , நானும் முன்
- 2755'அன்றியும் நின் வரவினை ஆதரித்து ,
- 2756வழியும் கூறி , வரம்பு அகல் ஆசிகள்
- 2757ஆண் தகையர் அவ் வயின் அடைந்தமை அறிந்தான் ,
- 2758பண்டு ,'அவுணர் மூழ்கினர் ; படார்கள் 'என வானோர் ,
- 2759தூய கடன் நீர் அடிசில் உண்டு அது துரந்தான்
- 2760'யோகம் உறு பேர் உயிர்கள் தாம் , உலைவு உறாமல்
- 2761மூசு அரவு சூடும் முதலோன் , உரையின் ,'மூவா
- 2762உழக்கும் மறை நாலினும் உயர்ந்து , உலகம் ஓதும்
- 2763' ''விண்ணினில் , நிலத்தினில் , விகற்ப உலகில் , பேர்
- 2764'இரைத்த மறை நான்கினொடு இயைந்த பிற யாவும்
- 2765'உய்ந்தனர் இமைப்பிலர் ; உயிர்த்தனர் தவத்தோர் ;
- 2766'ஏனை உயிராம் உலவை யாவும் இடை வேவித்து
- 2767கண்டனன் இராமனை வரக் கருணை கூரப்
- 2768நின்றவனை , வந்த நெடியோன் அடி பணிந்தான் ;
- 2769வேதியர்கள் வேத மொழி வேறு பல கூறக்
- 2770பொருந்த அமலன் பொழில் அகத்து இனிது புக்கான் ;
- 2771என்ற முனியைத் தொழுது இராமன் ,'இமையோரும் ,
- 2772' ''தண்டக வனத்து உறைதி '' என்று உரை தரக் கொண்டு ,
- 2773'ஈண்டு உறைதி ஐய ! இனி , இவ் வயின் இருந்தால் ,
- 2774'வாழும் மறை ; வாழும் மனுநீதி ; அறம் வாழும் ;
- 2775'செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தத்
- 2776'விழுமியது சொற்றனை ; இவ் வில் இது இவண் , மேல் நாள்
- 2777இப்புவனம் முற்றும் ஒரு தட்டின் இடை இட்டால்
- 2778ஓங்கும் மரன் ஓங்கி , மலை ஓங்கி , மணல் ஓங்கிப்
- 2779கன்னி இள வாழை கனி ஈவ , கதிர் வாலின்
- 2780'ஏகி , இனி அவ் வயின் இருந்து உறைமின் 'என்றான் ;