verse 2722 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Agatthiya Padalam · Verse 1 of 59
இராமன் முதலியோர் சரபங்கன் தவக்குடிலினின்று போதல்
கம்பராமாயணம் 2722 · அகத்தியப் படலம்
அனையவன் இறுதியின் அமைவு நோக்கினர் ,இனியவர் , இன்னலின் இரங்கும் நெஞ்சினர் ,குனிவரு திண்சிலைக் குமரர் , கொம்பொடும்புனிதனது உறையுள் நின்று அரிதில் போயினார் .