verse 2747 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Agatthiya Padalam · Verse 26 of 59
பத்தாண்டுகள் தண்டகவனத்திருந்த இராமன் அகத்தியன் குடிலுக்குப் புறப்படுதல்
கம்பராமாயணம் 2747 · அகத்தியப் படலம்
ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு , அவண் ,மைந்தர் , தீது இலர் வைகினர் ; மாதவர்சிந்தை எண்ணி ,'அகத்தியற் சேர்க 'என ,இந்து நல் நுதல் தன்னொடும் ஏகினார் .