verse 2749 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Agatthiya Padalam · Verse 28 of 59

கம்பராமாயணம் 2749 · அகத்தியப் படலம்

அருக்கன் அன்ன முனிவனை அவ் வழிச்செருக்கு இல் சிந்தையர் , சேவடி தாழ்தலும் ,'இருக்க ஈண்டு 'என்று , இனியன கூறினான் ;மருக் கொள் சோலையில் மைந்தரும் வைகினார் .
Share