verse 2746 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Agatthiya Padalam · Verse 25 of 59

கம்பராமாயணம் 2746 · அகத்தியப் படலம்

'அன்னது ஆகலின் ஏயின ஆண்டு எலாம் ,இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் 'எனச்சொன்ன மாதவர் பாதம் தொழுது , உயர்மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான் .
Share