verse 2744 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Agatthiya Padalam · Verse 23 of 59

கம்பராமாயணம் 2744 · அகத்தியப் படலம்

உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிடஇரைத்த காதலர் , ஏகிய இன்னலர் ,திரித்த கோலினர் , தேம் மறை பாடினர் ;நிருத்தம் ஆடினர் ; நின்று விளம்புவார் .
Share