verse 2754 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Agatthiya Padalam · Verse 33 of 59
கம்பராமாயணம் 2754 · அகத்தியப் படலம்
'நல்லதே நினைந்தாய் ; அது , நானும் முன்சொல்லுவான் துணிகின்றது ; தோன்றல் ! நீ ,செல்க ஆண்டு ; அவற் சேருதி ; சேர்ந்த பின் ,இல்லை , நின் வயின் எய்த கில்லாதவே '.