verse 2755 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Agatthiya Padalam · Verse 34 of 59

கம்பராமாயணம் 2755 · அகத்தியப் படலம்

'அன்றியும் நின் வரவினை ஆதரித்து ,இன்று காறும் நின்று ஏமுறுமால் : அவற்சென்று சேருதி ; சேருதல் , செவ்வியோய் !நன்று தேவர்க்கும் , யாவர்க்கும் நன்று 'எனா .
Share