verse 2758 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Agatthiya Padalam · Verse 37 of 59
கம்பராமாயணம் 2758 · அகத்தியப் படலம்
பண்டு ,'அவுணர் மூழ்கினர் ; படார்கள் 'என வானோர் ,'எண் தவ ! எமக்கு அருள்க 'எனக் குறை இரப்பக்கண்டு , ஒருகை வாரினன் முகந்து கடல் எல்லாம்உண்டு , அவர்கள் பின்'உமிழ்க 'என்றலும் உமிழ்ந்தான் .