verse 2763 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Agatthiya Padalam · Verse 42 of 59
கம்பராமாயணம் 2763 · அகத்தியப் படலம்
' ''விண்ணினில் , நிலத்தினில் , விகற்ப உலகில் , பேர்எண்ணினில் , இருக்கினில் , இருக்கும் '' என யாரும்உள் நினை கருத்தினை , உறப்பெறுவெனால் , என்கண்ணினில் 'எனக் கொடு களிப்புறும் மனத்தான் .