verse 2969 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Soorppanagai Padalam · Verse 141 of 143

கம்பராமாயணம் 2969 · சூர்ப்பணகைப் படலம்

'பெருங்குலா உறு நகர்க்கே ஏகும் நாள் வேண்டும்உருப் பிடிப்பேன் நன்றே ;அருங்கலாம் உற்று அரிந்தான் என்னினும்ஈங்கு இளையவன்தான் அரிந்த நாசிஒருங்கு இலா இவளோடும் உறைவேனோ ?என்பானேல் இறைவ ! ஒன்றும்மருங்கு இலாதவளோடும் அன்றோ நீநெடும் காலம் வாழ்ந்தது ? என்பாய் .
Share