verse 2155 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Sitthiragooda Padalam · Verse 21 of 56
கம்பராமாயணம் 2155 · சித்திரகூடப் படலம்
சுழித்த செம் பொன் இன் தொளை புரை உந்தி இன் துணையே !கொழித்த மா மணி அருவியொடு இழிவன , கோலம்அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல்கழித்து நீக்கிய கற்பக நறு மலர் காணாய் !