verse 2156 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Sitthiragooda Padalam · Verse 22 of 56

கம்பராமாயணம் 2156 · சித்திரகூடப் படலம்

அறை கழல் சிலைக் குன்றவர் அகன் புனம் காவல்பறை எடுத்து ஒரு கடுவன் நின்று அடிப்பது பாராய் ,பிறையை எட்டினள் பிடித்து , ''இதற்கு இது பிழை '' என்னாக்கறை துடைக்கு உறும் பேதை ஓர் கொடிச்சியைக் காணாய் .
Share