verse 2649 · Kamba Ramayanam · Kambar

Aranya Kandam · Viraadhan Vadhai Padalam · Verse 44 of 72

கம்பராமாயணம் 2649 · விராதன் வதைப் படலம்

மத நல் யானை அனையான் நிலம் வகிர்ந்த குழிவாய்நதம் உலாவும் நளிநீர் வயின் அழுந்த நவை தீர்அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்றுஉதவு சேவடியினால் அமலன் உந்துதலுமே .
Share