The verses · 84
- 1496கடி கமழ் தாரினான் கணித மாக்களை
- 1497'பொருந்தும் நாள் நாளை நின் புதல்வற்கு ' என்றனர்
- 1498'நல் இயல் மங்கல நாளும் நாளை ; அவ்
- 1499முனிவனும் , உவகையும் தானும் முந்துவான் ,
- 1500ஒல்கல் இல் தவத்து உத்தமன் ஓதும் நூல்
- 1501என்று , பின்னும் இராமனை நோக்கி , 'நான்
- 1502'கரிய மாலினும் , கண்ணுதலானினும் ,
- 1503'அந்தணாளர் முனியவும் , ஆங்கு அவர்
- 1504'அனையர் ஆதலின் , ஐய ! இவ் வெய்ய தீ
- 1505'ஆவதற்கும் அழிவதற்கும் , அவர்
- 1506'உருளும் நேமியும் ஒண் கவர் எஃகமும் ,
- 1507'சூது முந்துறச் சொல்லிய மாத் துயர் ,
- 1508'யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் ,
- 1509'கோளும் ஐம்பொறியும் குறையப் பொருள்
- 1510'உமைக்கு நாதற்கும் , ஓங்கு புள் ஊர்திக்கும் ,
- 1511'என்புதோல் உடையார்க்கும் , இலார்க்கும் , தம்
- 1512'வையம் மன் உயிராக , அம் மன்னுயிர்
- 1513'இனிய சொல்லினன் , ஈகையன் , எண்ணினன் ,
- 1514சீலம் அல்லன நீக்கிச் செம் பொன் துலைத்
- 1515'ஓர்வின் நல் வினை ஊற்றத்தினார் உரை
- 1516'தூமகேது புவிக்கு எனத் தோன்றிய
- 1517ஏனை நீதி இனையன , வையகப்
- 1518நண்ணி , நாகு அணை வள்ளலை நால் மறை
- 1519ஏற்றிட , ஆண் தகை இனிது இருந்துழி ,
- 1520ஏவின வள்ளுவர் , `'இராமன் நாளை ஏ
- 1521'கவி அமை கீர்த்தி அக் காளை நாளையே
- 1522ஆர்த்தனர் , களித்தனர் , ஆடிப் பாடினர் ,
- 1523திணி சுடர் இரவியைத் திருத்தும் ஆறும் , அப்
- 1524வெள்ளிய , கரியன , செய்ய , வேறு உள ,
- 1525மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள் ;
- 1526முதிர் ஒளி உயிர்த்தன , முடுகிக் காலையில்
- 1527துனி அறு செம் மணித் தூணம் , நீறு தோய்
- 1528முத்தினின் முழு நிலவு எறிப்ப , மொய்ம் மணிப்
- 1529ஆடல் மான் தேர்க் குழாம் , அவனி காணிய ,
- 1530வளம் கெழு திரு நகர் வைகும் வைகலும்
- 1531பூ மழை , புனல் மழை , புது மென் சுண்ணத்தின்
- 1532காரொடு தொடர் மதக் களிறு சென்றன ,
- 1533ஏய்ந்து எழு செல்வமும் , அழகும் , இன்பமும் ,
- 1534அ நகர் அணிவு உறும் அமலை , வானவர்
- 1535தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினாள் ,
- 1536தொண்டை வாய் கேகயன் தோகை கோயில் மேல்
- 1537நாற் கடல் படும் மணி நளினம் பூத்தது ஓர்
- 1538எய்தி , அக் கேகயன் மடந்தை ஏடு அவிழ்
- 1539தீண்டலும் , உணர்ந்த அத் தெய்வக் கற்பினாள் ,
- 1540'அணங்கு வாள் விட அரா அணுகும் எல்லையும்
- 1541வெம் விடம் அனையவள் விளம்ப , வேல் கணாள் ,
- 1542'பராவு அரும் புதல்வரைப் பயக்க யாவரும் ,
- 1543ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும் ,
- 1544அன்னவள் அவ் உரை உரைப்ப , ஆய் இழை ,
- 1545'ஆடவர் நகை உற , ஆண்மை மாசு உறத்
- 1546மாற்றம் அஃது உரைசெய , மங்கை உள்ளமும்
- 1547ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழத் ,
- 1548தெழித்தனள் , உரப்பினள் , சிறு கண் தீ உக
- 1549வேதனைக் கூனி , பின் , வெகுண்டு நோக்கி , அப்
- 1550'சிவந்த வாய்ச் சீதையும் , கரிய செம்மலும் ,
- 1551'மறந்திலள் கோசலை உறுதி ; மைந்தனும் ,
- 1552'சரதம் இப் புவி எலாம் தம்பியோடும் இவ்
- 1553'பண் உறு கட கரிப் பரதன் , பார் மகள்
- 1554'பாக்கியம் புரிந்திலாப் பரதன் தன்னைப் பண்டு
- 1555மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள் ,
- 1556'அரசர் இல் பிறந்து , பின் அரசர் இல் வளர்ந்து ,
- 1557'கல்வியும் , இளமையும் , கணக்கில் ஆற்றலும்
- 1558வாய் கயப்பு உற மந்தரை வழங்கிய வெம் சொல் ,
- 1559'வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர் ,
- 1560'எனக்கு நல்லையும் அல்லை நீ ; என்மகன் பரதன்
- 1561'பிறந்து இறந்து போய்ப் பெறுவதும் இழப்பதும் புகழேல் ,
- 1562'போதி என் எதிர்நின்று ! நின் புன் பொறி நாவைச்
- 1563அஞ்சி மந்தரை அகன்றிலள் , அ மொழி கேட்டும் ;
- 1564'மூத்தவற்கு உரித்து அரசு எனும் முறைமையின் , உலகம்
- 1565'அறம் நிரம்பிய அருள் உடை அரும் தவர் கு ஏனும் ,
- 1566'புரியும் தன் மகன் அரசு எனில் , பூதலம் எல்லாம்
- 1567'தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால்
- 1568'சிந்தை செய்கையில் திகைத்தனை ; இனிச் சில நாளில் ,
- 1569'காதல் உன் பெருங்கணவனை அஞ்சி , அக் கனி வாய்
- 1570'மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள ; மாற்றார்
- 1571'கெடுத்து ஒழிந்தனை உனக்கு அரும் புதல்வனை ; கிளர் நீர்
- 1572தீய மந்தரை இவ் உரை செப்பலும் , தேவி
- 1573அரக்கர் பாவமும் , அல்லவர் இயற்றிய அறமும்
- 1574அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம் ,
- 1575மாழை உண் கணி உரைசெயக் கேட்ட மந்தரை , 'என்
- 1576'நாடி ஒன்று உனக்கு உரை செய்வென் ,
- 1577'இரு வரத்தினில் , ஒன்றினால் அரசு கொண்டு , இராமன்
- 1578உரைத்த கூனியை உவந்தனள் , உயிர் உறத் தழுவி ,
- 1579நன்று சொல்லினை ! நம்பியை நளிர் முடி சூட்டல் ,