Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 69 of 84
'மூத்தவற்கு உரித்து அரசு எனும் முறைமையின் , உலகம்காத்த மன்னனில் இளையன் அன்று ஓ கடல் வண்ணன் ?ஏத்தும் நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால் ,மீத் தரும் செல்வம் பரதனை விலக்கும் ஆறு எவன் ஓ ? '