Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 70 of 84
'அறம் நிரம்பிய அருள் உடை அரும் தவர் கு ஏனும் ,பெறலரும் திருப் பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம் ;மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும் , மனத்தால்இறல் உறும்படி இயற்றுவர் இடையறா இன்னல் . '