verse 1569 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 74 of 84

கம்பராமாயணம் 1569 · மந்தரை சூழ்ச்சிப் படலம்

'காதல் உன் பெருங்கணவனை அஞ்சி , அக் கனி வாய்சீதை தந்தை உன் தாதையைத் தெறுகிலன் ; இராமன்மாதுலன் அவன் : உந்தைக்கு வாழ்வு இனி உண்டோ ?பேதை உன் துணை யார் உளர் பழி படப் பிறந்தார் ? '
Share