verse 1563 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 68 of 84

மந்தரை மேலும் மொழிதல்

கம்பராமாயணம் 1563 · மந்தரை சூழ்ச்சிப் படலம்

அஞ்சி மந்தரை அகன்றிலள் , அ மொழி கேட்டும் ;நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்து என்ன`'தஞ்சமே ! உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன் ;வஞ்சி போலி ! '' என்று அடி மிசை வீழ்ந்து உரை வழங்கும் .
Share