verse 1579 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 84 of 84

கைகேயியின் உறுதிமொழி

கம்பராமாயணம் 1579 · மந்தரை சூழ்ச்சிப் படலம்

நன்று சொல்லினை ! நம்பியை நளிர் முடி சூட்டல் ,துன்று கானத்தில் இராமனைத் துரத்தல் , இவ் இரண்டும்அன்று அது ஆம் எனில் , அரசன் முன் ஆர் உயிர் துறந்துபொன்றி நீங்குதல் புரிவென் யான் ; போதி நீ ' என்றாள் .
Share