Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 81 of 84
கூனி கூறும் உபாயம்
'நாடி ஒன்று உனக்கு உரை செய்வென் ,நளிர் மணி நகையாய் !தோடு இவர்ந்த தார்ச் சம்பரன்தொலைவுற்ற வேலை ,ஆடல் வென்றியான் அருளியவரம் அவை இரண்டும்கோடி ' என்றனள் , உள்ளமும்கோடிய கொடியாள் .