verse 1545 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 50 of 84
இராமன் முடிசூடுவான் எனல்
கம்பராமாயணம் 1545 · மந்தரை சூழ்ச்சிப் படலம்
'ஆடவர் நகை உற , ஆண்மை மாசு உறத்தாடகை எனும் பெயர்த் தையலாள் படக்கோடிய வரி சிலை இராமன் , கோ முடிசூடுவன் நாளை ; வாழ்வு இது ' எனச் சொல்லினாள் .