verse 1540 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 45 of 84

கூனி கைகேயியை வெகுண்டு கூறல்

கம்பராமாயணம் 1540 · மந்தரை சூழ்ச்சிப் படலம்

'அணங்கு வாள் விட அரா அணுகும் எல்லையும்குணம் கெடாது ஒளி விரி குளிர் வெண் திங்கள் போல் ,பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும் ,உணங்குவாய் அல்லை , நீ உறங்குவாய் ? ' என்றாள் .
Share