verse 1497 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 2 of 84

தயரதன் அழைக்க வசிட்டன் வருதல்

கம்பராமாயணம் 1497 · மந்தரை சூழ்ச்சிப் படலம்

'பொருந்தும் நாள் நாளை நின் புதல்வற்கு ' என்றனர்திருந்தினார் : அன்ன சொல் கேட்ட செய் கழல்பெரும் திண் மால் யானையான் , 'பிழைப்பு இல் செய் தவம்வருந்தினான் வருக ' என , வசிட்டன் எய்தினான் .
Share