verse 1502 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 7 of 84

கம்பராமாயணம் 1502 · மந்தரை சூழ்ச்சிப் படலம்

'கரிய மாலினும் , கண்ணுதலானினும் ,உரிய தாமரை மேல் உறைவானினும் ,விரியும் பூதம் ஓர் ஐந்தினும் , மெய்யினும் ,பெரியர் அந்தணர் ; பேணுதி உள்ளத்தால் . '
Share