The verses · 72
- 2016வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறையப்
- 2017அளி அன்னது ஒர் அறல் துன்னிய
- 2018அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா
- 2019மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின்
- 2020தொளை கட்டிய கிளை முட்டிய சுருதிச் சுவை அமுதின்
- 2021அருப்பு ஏந்திய கலசத் துணை , அமுது ஏந்திய மத மா
- 2022பல் நந்து உகு தரளம் தொகு படர் பந்திகள் படு நீர் ,
- 2023கால் பாய்வன முது மேதிகள் , கதிர் மேய்வன கடை வாய்
- 2024பரிதி பற்றிய பல் பகல் முற்றினர் ,
- 2025கங்கை என்னும் கடவுள் திரு நதி
- 2026பெண்ணில் நோக்கும் சுவையில் , பிறர் தமக்கு
- 2027எதிர் கொடு ஏத்தினர் , இன் இசை பாடினர் ,
- 2028மனையின் நீங்கிய மக்களை வைகலும்
- 2029பொழியும் கண்ணீர்ப் புதுப் புனல் ஆட்டினர் ,
- 2030காயும் கானில் கிழங்கும் கனிகளும்
- 2031மங்கையர்க்கு விளக்கு அன்ன மாதையும்
- 2032கன்னி நீக்க அரும் கங்கையும் கைதொழாப்
- 2033வெம் கண் நாகக் கரத்தினன் , வெள் நிறக்
- 2034தள்ளும் நீர்ப் பெருங் கங்கைத் தரங்கத்தான் ,
- 2035வஞ்சி நாணி வணங்க , மட நடைக்கு
- 2036தேவர்தேவன் செறி சடைக் கற்றையுள்
- 2037நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்
- 2038மங்கை வார் குழல் கற்றை மழைக் குலம்
- 2039சுழி பட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்றுத் தன்
- 2040செய்ய தாமரைத் தாள் பண்டு தீண்டலால்
- 2041துறை நறும் புனல் ஆடிச் சுருதியோர்
- 2042வருந்தித் தான் தர வந்த அமுதையும்
- 2043ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு
- 2044துடியன் , நாயினன் , தோல் செருப்பு ஆர்த்த பேர்
- 2045கொம்பு துத்தரி கோடு அதிர் பேரிகை
- 2046காழம் இட்ட குறங்கினன் , கங்கையின்
- 2047பல் தொடுத்த அன்ன பல்கு கவடியன் ,
- 2048பெண்ணை வன் செறும்பில் பிறங்கிச் செறி
- 2049கச்சொடு ஆர்த்த கறைக் கதிர் வாளினன் ,
- 2050ஊற்று மொய் நறவு ஊனொடு மீன் நுகர்
- 2051சிருங்கிபேரம் எனத் திரைக் கங்கையின்
- 2052சுற்றம் அப்புறம் நிற்கச் சுடு கணை
- 2053கூவா முன்னம் இளையோன் குறுகி , 'நீ
- 2054'நிற்றி ஈண்டு ' என்று புக்கு ,
- 2055அண்ணலும் விரும்பி , 'என்பால்
- 2056'இருத்தி நீ ' என்னலோடும்
- 2057'அரிய , தாம் உவப்ப , உள்ளத்து
- 2058சிங்க ஏறு அனைய வீரன் ,
- 2059கார் குலாம் நிறத்தான் கூறக்
- 2060கோதை வில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான் ,
- 2061திரு நகர் தீர்ந்த வண்ணம் ,
- 2062விரி இருள் பகையை ஓட்டித்
- 2063மாலை வாய் நியமம் செய்து , மரபுளி இயற்றி , வைகல்
- 2064தும்பியின் குழாத்தில் சுற்றும்
- 2065துறக்கமே முதல ஆய
- 2066செம் செவ்வே சேற்றில் தோன்றும்
- 2067நாள் முதற்கு அமைந்த யாவும்
- 2068ஏவிய மொழி கேளா , இழி புனல் பொழி கண்ணான் ,
- 2069'பொய்ம் முறை இலர் , ஆல் எம் புகலிடம் வனமே , ஆல்
- 2070'தேன் உள , தினை உண்டு , ஆல் தேவரும் நுகர்தற்கு ஆம்
- 2071'தோல் உள துகில் போலும் , சுவை உள தொடர் மஞ்சம்
- 2072'ஐயிருபத்தோடு ஐந்தாயிரர் உளர் ஆணை
- 2073அண்ணலும் அது கேளா அகம் நிறை அருள் மிக்கான் ,
- 2074சிந்தனை உணர்கிற்பான் , சென்றனன் , விரைவோடு
- 2075'விடுநதி கடிது ' என்றான் ; மெய் உயிர் அனையானும்
- 2076பால் உடை மொழியாளும் பகலவன் அனையானும்
- 2077சாந்து அணி புளினத்தின் தடம் முலை உயர் கங்கை
- 2078அ திசை உற்று , ஐயன் , அன்பனை முகம் நோக்கிச்
- 2079'நெறி இடுநெறி வல்லேன் ; நேடினென் வழுவாமல்
- 2080'தீயன அவை யாவும் திசைதிசை செல நூறித்
- 2081'கல்லுவென் மலை மேலும் கவலையின் முதல் யாவும் ,
- 2082'திருவுளம் எனின் , மற்று என் சேனையும் உடனே கொண்டு
- 2083அன்னவன் உரை கேளா , அமலனும் உரை நேர்வான் ,
- 2084'துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது ; அது அன்றிப்
- 2085'படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம் ;
- 2086'அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி ;
- 2087பணிமொழி கடவாதான் , பருவரல் இகவாதான் ,