verse 2037 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Kangai Padalam · Verse 22 of 72
கம்பராமாயணம் 2037 · கங்கைப் படலம்
நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி ,உரைத்த சீதை தனிமையை உன்னுவாள் ,திரைக் கை நீட்டிச் செவிலியின் ஆட்டினாள் .