verse 2040 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Kangai Padalam · Verse 25 of 72
கங்கையின் பேறு
கம்பராமாயணம் 2040 · கங்கைப் படலம்
செய்ய தாமரைத் தாள் பண்டு தீண்டலால்வெய்ய பாதகம் தீர்த்து விளங்கினாள் ;ஐயன் மேனி எலாம் அளைந்தாள் ; இனிவையம் மா நரகத்திடை வைகுமோ ?