verse 2042 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Kangai Padalam · Verse 27 of 72
இராமன் முனிவர்சாலையில் விருந்துண்டு மகிழ்தல்
கம்பராமாயணம் 2042 · கங்கைப் படலம்
வருந்தித் தான் தர வந்த அமுதையும்'அருந்தும் நீர் ' என்று அமரரை ஊட்டினான் ,விருந்து மெல் அடகு உண்டு விளங்கினான் ;திருந்தினார் வயின் செய்தன தேயுமோ ?