verse 2055 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Kangai Padalam · Verse 40 of 72

குகன் இராமனைக் கண்டு மனமுருகுதல்

கம்பராமாயணம் 2055 · கங்கைப் படலம்

அண்ணலும் விரும்பி , 'என்பால்அழைத்தி நீ அவனை ' என்னப்பண்ணவன் 'வருக ' என்றான் ;பரிவினன் விரைவிற் புக்கான் ;கண்ணனைக் கண்ணின் நோக்கிக்கனிந்தனன் ; இருண்ட குஞ்சிமண் உறப் பணிந்து , மேனிவளைந்து , வாய் புதைத்து நின்றான் .
Share