Ayodhya Kandam · Kangai Padalam · Verse 5 of 72
தொளை கட்டிய கிளை முட்டிய சுருதிச் சுவை அமுதின்கிளை கட்டிய கருவிக் கிளர் இசையின் பசை நறவின்விளை கட்டியின் மதுரித்து எழு கிளவிக் கிளி விழி போல்களை கட்டவர் தளை விட்டு எறி குவளைத் தொகை கண்டான் .