Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 86 of 86
வசிட்டமுனிவன் உரையால் மக்கள் ஆறியிருத்தல்
வெள்ளத்திடை வாழ் வடக்கு அனலைஅஞ்சி , வேலை கடவாதபள்ளக் கடலின் , முனி பணியால்பையுள் நகரம் வைகிட , மேல்வள்ளல் தாதை பணியினால் ,வானோர் தவத்தால் , வயங்கு இருளின்நள்ளில் போன வரி சிலைக் கைநம்பி செய்கை நடத்துவாம் .