verse 2010 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 81 of 86

விழித்தெழுந்த மாந்தர் தேர்ச்சுவடு நோக்கி அயோத்திக்கு மீளுதல்

கம்பராமாயணம் 2010 · தைலமாட்டு படலம்

தேரின் சுவடு நோக்குவார் ,திரு மா நகரின் மிசைத் திரியஊரும் திகிரிக் குறி ஒற்றிஉவந்தார் எல்லாம் உயிர் வந்தார் ,'ஆரும் அஞ்சல் ! ஐயன் போய்அயோத்தி அடைந்தான் ' என அசனிக்காரும் கடலும் ஒரு வழி கொண்டுஆர்த்த என்னக் கடிது ஆர்த்தார் .
Share