verse 2013 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 84 of 86

மீண்ட மக்கள் தசரதன் மாண்டமையும் இராமன் வனம்புக்கமையும் அறிந்து வருந்துதல்

கம்பராமாயணம் 2013 · தைலமாட்டு படலம்

புக்கார் , அரசன் பொன் உலகம்போனான் என்னும் பொருள் கேட்டார் ;உக்கார் நெஞ்சம் ; உயிர் உகுத்தார் ;உற்றது எம்மால் உரைப்ப அரிது ஆல் !தக்கான் போனான் வனம் என்னும்தகையும் உணர்ந்தார் ; மிகை ஆவிஅ காலம் அத்து ஏ அகலுமோ ?அவதி என்று ஒன்று உளது ஆனால் .
Share