Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 83 of 86
ஆறு செல்லச் செல்லத் தேர்ஆழி கண்டார் , அயல் அப்பால்வேறு சென்ற நெறி காணார் ,விம்மாநின்ற உவகையராய் ,மாறி உலகம் வகுக்கும் நாள்வரம்பு கடந்து மண் முழுதும்ஏறி ஒடுங்கும் எறி கடல் போல்எயில் மா நகரம் எய்தினார் .