verse 2006 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 77 of 86

வசிட்டமுனிவன் தன் தவப்பள்ளியை அடைதல்

கம்பராமாயணம் 2006 · தைலமாட்டு படலம்

போனார் அவரும் கேகயர் கோன்பொன்மா நகரம் புக வெய்தின்ஆனா அறிவின் அரும் தவனும்அறம் ஆர் பள்ளியது சேர்ந்தான் ;'சேனாபதியில் சுமந்திரனேசெயற்பாற்கு உரிய செய்க ' என்னாமேல் நாம் சொன்ன மாந்தர்க்குவிளைந்தது இனி நாம் விளம்புவாம் .
Share