Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 75 of 86
வசிட்டன் தசரதன் உடலை எண்ணெய்க்கொப்பரையில் இடல்
'செய்யக்கடவ செயற்கு உரியசிறுவர் ஈண்டையார் அல்லர் ,எய்தக் கடவ பொருள் எய்தாதுஇகவா , என்ன இயல்பு ? ' என்னா ,'மையல் கொடியாள் மகன் , ஈண்டுவந்தால் முடித்தும் மற்று ' என்னாத்தையல் கடல் நின்று எடுத்து அவனைத்தயிலக் கடலின் தலை உய்த்தான் .