verse 2068 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Kangai Padalam · Verse 53 of 72

இராமனிடம் குகன் வேண்டுகோள்

கம்பராமாயணம் 2068 · கங்கைப் படலம்

ஏவிய மொழி கேளா , இழி புனல் பொழி கண்ணான் ,ஆவியும் உலைகின்றான் , அடியிணை பிரிகல்லான் ,காவியின்மலர் காயா கடல் மழை அனையானைத்தேவியொடு அடிதாழாச் சிந்தனை உரை செய்வான் .
Share