இராமன் குகனிடம் சித்திரகூடத்துக்குச் செல்லும் நெறி வினவுதல்
கம்பராமாயணம் 2078 · கங்கைப் படலம்
அ திசை உற்று , ஐயன் , அன்பனை முகம் நோக்கிச்'சித்திரகூடத்தில் செல் நெறி பகர் ' என்னப்பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா ,'உத்தம ! அடி நாயேன் ஓதுவது உளது ' என்றான் .