verse 2027 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Kangai Padalam · Verse 12 of 72
கம்பராமாயணம் 2027 · கங்கைப் படலம்
எதிர் கொடு ஏத்தினர் , இன் இசை பாடினர் ,வெதிர் கொள் கோலினர் , ஆடினர் , வீரனைக்கதிர் கொள் தாமரைக் கண்ணனைக் கண்ணினால்மதுர வாரி அமுது என மாந்துவார் .