verse 1519 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 24 of 84

தயரதன் நகரை அணிசெயச் சொல்லல்

கம்பராமாயணம் 1519 · மந்தரை சூழ்ச்சிப் படலம்

ஏற்றிட , ஆண் தகை இனிது இருந்துழி ,நூல் தட மார்பனும் நொய்தின் எய்தப் போய் ,ஆற்றல் சால் அரசனுக்கு அறிவித்தான் ; அவன் ,'சாற்றுக , நகர் அணி சமைக்க ' என்றனன் .
Share