The verses · 67
- 1047வெண்ணிற நற நிறை வெள்ளம் என்னவும்,
- 1048கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளுமாய்ப், பிரிந்து
- 1049ஆறு எலாம் கங்கையே ஆய; ஆழிதாம்,
- 1050எள் அரும் திசைகளோடு, யாரும், யாவையும்,
- 1051தயங்கு தாரகை புரை தரள நீழலும்,
- 1052பூக் கமழ் ஓதியர், போது போக்கிய
- 1053மீன் உடை விசும்பினார், விஞ்சை நாட்டவர்,
- 1054உக்க பால் புரை நறா, உண்ட வள்ளமும்,
- 1055தாமும் நானமும் ததைந்த தண் அகில்
- 1056விடன் ஒக்கும் நெடிய நோக்கின்
- 1057அச்சம் நுண் மருங்குலாள், ஓர் அணங்கு அனாள், அளக பந்தி
- 1058புறம் எலாம் நகைசெய்து ஏசப்,
- 1059'யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம்
- 1060களித்த கண் மதர்ப்ப, ஆங்கு ஓர்
- 1061அழிகின்ற அறிவினாலோ, பேதைமை ஆலோ, ஆற்றிற்
- 1062மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி, வெள்ளை
- 1063கள் மணி வள்ளம் அத்து உள் ஏ
- 1064எள் ஒத்த கோல மூக்கின்
- 1065வான் தனை பிரிதல் ஆற்றா
- 1066புள் உறை கமல வாவிப் பொரு கயல் வெருவி ஓட,
- 1067கூற்று உறழ் நயனங்கள் சிவப்பக், கூன் நுதல்
- 1068துடித்த வான் துவர் இதழ்த் தொண்டைத் தூ நிலாக்
- 1069கனித் திரள் இதழ் பொழி செம்மை கண் புக,
- 1070இலவு இதழ்த் துவர் விட, எயிறு தேன் உக,
- 1071கனை கழல் காமனால் கலக்கம் உற்றதை
- 1072மான் அமர் நோக்கி, ஓர் மதுகை வேந்தன்பால்,
- 1073விரை செய் பூஞ் சேக்கையின் அடுத்த மீ மிசை
- 1074மன்றல் நாறு ஒரு சிறை இருந்து, ஒர் வாள் நுதல்,
- 1075வளை பயில் முன் கை ஒர் மயில் அனாள், தனக்கு
- 1076செற்றம் முன் புரிந்தது ஓர் செம்மல், வெம்மையாற்
- 1077தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி,தோன்றலோடு
- 1078மாடகம் பற்றினள்; மகரம் வீணை தன்
- 1079குழைத்த பூங்கொம்பு அனாள் ஒருத்தி கூடலை
- 1080பந்து அணி விரலினாள் ஒருத்தி பையுளாள்
- 1081உய்த்த பூம் பள்ளி இன் ஊடல் நீங்குவான்
- 1082விதைத்த மென் காதலின் வித்து மெய்ந் நிறை
- 1083பொலிந்த வாள் முகத்தினான் பொங்கித் தன்னையும்
- 1084ஏய்ந்த பேர் எழிலினான் ஒருவன், எய்தினான்;
- 1085ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையான்,
- 1086பயிர் உறு கிண்கிணி பரந்த மேகலை,
- 1087ஏலும் இவ் வன்மையை என் என்று உன்னுதும்;
- 1088சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான்
- 1089சினம் கெழு வாள் கை ஓர் செம்மல் பால் ஒரு
- 1090தொகுதரு காதல் கு தோற்ற சீற்றத்து ஓர்
- 1091பொய்த்தலை மருங்குலாள் ஒருத்தி புல்லிய,
- 1092மெல் இயல் ஒருத்தி, தான் விரும்பும் சேடியைப்
- 1093ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி, தன் உயிர்
- 1094உரு தெரி தன்மைய; உயிரும் ஒன்று தாம்;
- 1095வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி, வேந்தன் வந்து
- 1096துனி வரும் நலம் அத்து ஒடு சோர்கின்றாள்; ஒரு
- 1097ஆக்கிய காதலாள் ஒருத்தி அந்தியில்
- 1098மறப்பிலள், கொழுநனை வரவு நோக்குவாள்;
- 1099எழுதரும் கொங்கை மேல் அனங்கன் எய்த அம்பு
- 1100ஆர்த்தியும் உற்றதும் அறிஞர்க்கு அற்றம்தான்
- 1101தனங்களின் இளையவர் தம்மின், மும்மடி
- 1102நறை கமழ் அலங்கல் மாலை நளிர் நறும் குஞ்சி மைந்தர்
- 1103பொன் அரும் கலனும், தூசும்,
- 1104பொரு அரும் மதனன் போல்வான்
- 1105கொள்ளைப் போர் வாள் கணாள் அங்கு
- 1106பால் உள பவளச் செவ்வாய்ப்
- 1107புனத்து உறை மயில் அனாள் கொழுநன் பொய் உரை
- 1108கொலை உரு அமைந்து எனக் கொடிய நாட்டத்து ஓர்
- 1109குங்குமம் உதிர்ந்தன; கோதை சோர்ந்தன;
- 1110துனி உறு புலவியைக் காதல் சூழ் சுடர்
- 1111வட்ட வாள் முகத்து ஒரு மயிலும், மன்னனும்,
- 1112அரும் களி மால் களிறு அனைய வீரர்க்கும்
- 1113கடை உற நல் நெறி காண்கிலாதவர் கு